01). இயங்கும் கார்களின் வேகத்திற்கேற்ப அவைகளின் மீது ஈருகை விசையொன்று தொழிற்படும். அவ்வீருகை விசையானது வெவ்வேறு வகைக்கார்களிற்கு வேறுபடும். Car Designers இதனைக் கருத்திற் கொண்டே கார்களை வடிவமைப்பர். குறித்த வகை Jaguar காரொன்றின் வளி ஈருகைக் குணகம் Cd ஆனது Cd என்னும் சமன்பாட்டினால் தரப்படும். Cd ஆனது அலகு, பரிமாணமற்ற கணியமாகும். இங்கு F-வளி ஈருகை விசை,p - வளியினடர்த்தி,A-காரின் குறுக்கு வெட்டுப்பரப்பு, V - காரினது வேகம் ஆகும். n இனது பெறுமானம் யாது? = 2F pVnA 1. 1 2.2 3. 3 4. 4 5. 0.5​